ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள்
Zen தொலைவிலுள்ளதும் பரந்ததுமான உள்ளடக்கத்தைத் தேடி, உங்களுக்கு அறிவூட்டி, ஆர்வத்தைத் தூண்டி, ஊக்குமளிப்பதற்காக முடிவில்லா உள்ளடக்க ஊட்டமொன்றை வழங்கும்.
Yandex Browser
Yandex Launcher
Yandex Browser Zen உடன்
ஆர்வமூட்டும் கட்டுரைகள், செய்திகள், மற்றும் வீடியோக்கள் - அனைத்தையும் ஒன்றில் உள்ளடக்கிய ஊட்டலாக, உங்கள் உலாவியின் ஆரம்பப் பக்கத்தில் உங்கள் கணினிக்காகவும் மொபைல் சாதனங்கள்இற்காகவும்.
பதிவிறக்குக
Yandex Launcher Zen உடன்
உங்கள் பாணிக்கு பொருந்தும்படியாக உங்கள் Android ஃபோனை மாற்றியமைத்து, அதனை இணையம் முழுவதிலும் இருந்து ஆர்வமூட்டும் உள்ளடக்கத்தினால் நிரப்பவும்.
உங்களுக்கு விருப்பமானவை எவை என்பதை Zen அறிந்து கொள்ளும்
நீங்கள் உங்கள் ஆலோசனைகளைப் பார்க்கின்ற போது, அத்தகைய உள்ளடக்கத்தை மென்மேலும் உங்கள் ஊட்டத்தில் பார்க்க விரும்புகிறீர்களா என்று Zen கேட்கும். உங்கள் பதில்களைப் பயன்படுத்தி, Zen ஐ இயக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உங்கள் ஊட்டத்தை மேம்படுத்தும். நீங்கள் Zen இற்கு உங்கள் கருத்துக்களை எந்தளவுக்கு அதிகமாக வழங்குகிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் ஆர்வத்தை உண்மையிலேயே கவரும் விடயங்களை Zen அறிந்து கொள்ளும்.
உங்கள் எல்லைகளை Zen மூலம் விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்
Zen உங்கள் உலாவல் பழக்கங்களின் அடிப்படையில், உங்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் புதிய தலைப்புகளைத் தேடி, ஆர்வமூட்டும் கட்டுரைகள், புகைப்பட காட்சியகங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் ஊட்டத்தில் சேர்த்து, நீங்களாகவே தேடியிருந்தால் கூட கண்டுபிடித்திருக்க முடியாத கண்டுபிடிப்புகளுக்கு உங்களை வழிநடாத்தும்.
மேம்படுவதை ஒருபோதும் நிறுத்தாத ஊட்டம்
Zen உங்கள் உலாவியின் வரலாற்றை பகுப்பாய்வுசெய்து, உங்கள் கவனத்தை ஈர்க்கும் பரிந்துரைகள் எவை என்று கவனித்து, உங்கள் பின்னூட்டத்தைப் பயன்படுத்தி, தன் பரிந்துரையை எப்போதும் அதிக துல்லியத் தன்மையுடன் வடிகட்டுகின்றது.